MARC காட்சி

Back
பாலாறு கொண்ட அய்யனார் கோயில்
245 : _ _ |a பாலாறு கொண்ட அய்யனார் கோயில் -
246 : _ _ |a அய்யன் கோயில்
520 : _ _ |a மதுரை மாவட்டத்திலுள்ள பாலாறு கொண்ட அய்யனார் கோயில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள கோயிலாகும். நீர்நிலையில் அமைக்கப்படும் கோயில் தொன்மை வாய்ந்த வழிபாட்டுத் தலமாய் தமிழகத்தில் கருதப்படுகின்றது. நீர்நிலைகளை அமைத்தல் என்பது ஓர் அறமாக பண்டு மன்னர்களுக்கு புலவர்களால் அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் நீரின்றி அமையாது உலகு என்பதனை உணர்ந்தோர் நம் முன்னோர். அவ்வாறு நீர்நிலைகளின் கரைகளைக் காத்தல் என்பது வீரர்களுக்கு பெருங்கடனாக பண்டு அமைந்தது. அத்தகு ஒரு கோயில் தான் பாலாறு கொண்ட அய்யனார் கோயில் ஆகும். இக்கோயில் கட்டிட அமைப்பைப் பெறவில்லை. ஆற்றின் கரையில் எழுந்தருளியுள்ள குதிரையில் அமர்ந்துள்ள அய்யனாரே முதன்மைத் தெய்வமாவார். கருப்பசாமி இங்கு காவல் தெய்வமாகவும், அய்யனின் பரிவாரத் தெய்வமாகவும் போற்றப்படுகிறார்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், காவல் தெய்வங்கள், பாலாறு கொண்ட அய்யனார் கோயில், பாலாற்றங்கரை அய்யனார் கோயில், நாட்டார்மங்கலம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a கார்த்திராஜ், கருப்புசிங்கம், மனோகர்சங்கர்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a பாலாற்றினை காக்கும் தெய்வமாக அவ்வாற்றின் கரையில் அமர்ந்துள்ள அய்யனார் வழிபாடு தொன்மையானது.
914 : _ _ |a 10.1513733
915 : _ _ |a 78.3956426
923 : _ _ |a பாலாறு
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a பாலாறு கொண்ட அய்யனார் கோயிலின் முன்பாக இருபுறமும் இரு வெண்புரவிகள் பாய்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளன. அவற்றின் முன்னங்கால்கள் பூதகணத்தின் மேல் வைக்கப்ட்டுள்ளன. சிறிய கோயிலாக கருவறை அமைந்துள்ளது. கருவறையில் அய்யனார் தனித்து வீற்றிருக்கின்றனார். கொடிமரம் உள்ளது. பிற சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை.
932 : _ _ |a பாலாறு கொண்ட அய்யனார் கோயில் பரந்த வளாகத்தில் சிறிய அளவில் கருவறை விமானத்தைப் பெற்று விளங்குகிறது. கோயில் சிறிய அளவில் கட்டிட அமைப்பினைப் பெற்றுள்ளது. கொடிமரம் உள்ளது. அதன் முன்னே பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய மண்டபத்தினையடுத்து கருவறை காணப்படுகின்றது. மண்டபத்தின் மேற்கூரைப்பகுதியின் நாற்புறமும் நந்தியும் பூதகணத்தாரும் அமர்ந்த நிலையில் உள்ளனர். மண்டபக் கூரையின் நடுவே நுழைவாயிலின் மேற்புறத்தில் அய்யனின் சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a ஊர் நிர்வாகம்
934 : _ _ |a நொண்டிக் கருப்பர் கோயில், ஸ்ரீஞானவேல் முருகன் கோயில்
935 : _ _ |a மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் மதுரை வடக்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a நாட்டார்மங்கலம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மேலூர் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00419
barcode : TVA_TEM_00419
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0001.jpg

TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0002.jpg

TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0003.jpg

TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0004.jpg

TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0005.jpg

TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0006.jpg

TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0007.jpg

TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0008.jpg

TVA_TEM_00419/TVA_TEM_00419_மதுரை_நாட்டார்மங்கலம்_பாலாறு-கொண்ட-அய்யனார்-கோயில்-0009.jpg